மத்திய சென்னை தொகுதி : எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். திமுக அரசு தேர்தலிலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை எனவும், தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் தங்களை வந்து சந்திப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நிலையில், சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  இப்பகுதியில் உள்ள மீன் சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர். 

Night
Day