தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
மதுரையிலிருந்து மும்பை செல்லும் விமான தாமதத்தை சரி செய்திட வேண்டும் என இண்டிகோ நிறுவனத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு இண்டிகோ நிறுவனம் தினசரி ஒரு சேவை மட்டுமே வழங்கி வருகிறது. தினமும் மும்பையில் இருந்து 2:25க்கு புறப்பட்டு மதுரைக்கு 4:25க்கும், பின்னர் மதுரையிலிருந்து 4:55க்கு மும்பை புறப்படும். ஆனால் கடந்த சில தினங்களாக இண்டிகோ விமானம் தாமதமாக வருவதால் மும்பை செல்லும் பயணிகள் மிகுந்த அவதி அடைந்து வந்தனர். எனவே மும்பை செல்வதற்கு ஒரு விமான சேவை மட்டுமே உள்ளதால் இண்டிகோ நிறுவனம் இதை கருத்தில் கொண்டு விமான தாமதத்தை சரி செய்திட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...