மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் - தேர்தல் ஆணையம் இன்று முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட கோரி மதிமுக வழக்கு - சின்னம் ஒதுக்கீடு குறித்து இன்றே முடிவு எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி

Night
Day