தமிழகம்
தீபாவளி பண்டிகையொட்டி ஜவுளிக்கடைகளில் குவிந்த பொதுமக்கள்
தீபாவளி பண்டிகையொட்டி கோவையில் ஜவுளிக்கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக ந?...
மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் 76வது தினத்தை முன்னிட்டு அடையாறு காந்தி நினைவு மண்டபத்தில் அவரது திருவுருவப்படம் மற்றும் மார்பளவு சிலை மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என். ரவி. அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், மாணவ மாணவிகளும் பங்கேற்று மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தீபாவளி பண்டிகையொட்டி கோவையில் ஜவுளிக்கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக ந?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மாணவனை மணல் சிற்பியாக மாற்றி அ?...