தமிழகம்
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்பு
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்புதென்காசி மாவட்டம் சங்கரன்?...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குளமங்கலம் மலையக்கோயிலில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குலமங்களத்தில் அமைந்துள்ள மலையக்கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 950 காளைகளும், 300 காளையர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து வந்த காளைகளை மாடுப்பிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கி வருகின்றனர்.
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்புதென்காசி மாவட்டம் சங்கரன்?...
சிறப்புப் படைகளை ஒட்டுமொத்தமாக கலைக்க உத்தரவுமாவட்ட எஸ்.பி.க்களுக்கு கீ...