தமிழகம்
கள்ளச்சந்தையில் மதுவிற்பனை படுஜோர்
கள்ளச்சந்தையில் மதுவிற்பனை படுஜோர்எவ்வித அச்சமுமின்றி கள்ளச்சந்தையில் ...
புதுக்கோட்டை நகராட்சி, உசிலங்குளம் பகுதியில் முறையாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலையில் காலி குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். நகராட்சியின் 33வது வார்டுக்கு உட்பட்ட உசிலங்குளம் பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து, பட்டுக்கோட்டை சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் வருவாய் துறையினர் முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கள்ளச்சந்தையில் மதுவிற்பனை படுஜோர்எவ்வித அச்சமுமின்றி கள்ளச்சந்தையில் ...
கள்ளச்சந்தையில் மதுவிற்பனை படுஜோர்எவ்வித அச்சமுமின்றி கள்ளச்சந்தையில் ...