தமிழகம்
லாரி உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்' - அத்தியாவசியப் பொருட்கள் விலையேற வாய்ப்பு...
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும கண்டெய்னர் லாரி உரிமையாள?...
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே 900 கிலோ எடை கொண்ட 4 சக்கர வாகனத்தை 220 மீட்டர் தூரம் இழுத்து சென்று 7 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான். பொள்ளாச்சி ரௌத்திரம் தற்காப்பு கலைகள் பயிற்சி மையத்தில் பயிலும் தேவசுகன் என்ற 7 வயது சிறுவனின் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 900 கிலோ எடை கொண்ட 4 சக்கர வாகனத்தை 2.47 நிமிடத்தில் 220 மீட்டர் தூரம் இழுத்து சென்று தேவசுகன் சாதனை படைத்துள்ளான். சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த தேவசுகனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும கண்டெய்னர் லாரி உரிமையாள?...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...