தமிழகம்
ராமேஸ்வரத்தில் கோயிலில் தேங்கிய மழை நீர்-பக்தர்கள் அவதி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
தூத்துக்குடி மீனவர்கள் பிப்ரவரி இன்றும் நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்காக நாளை தூத்துக்குடி வருகை தர உள்ளார். இதையடுத்து கடலோர பாதுகாப்புப் படையினர் தீவிர நோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன் வளத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
மலேசியா அருகே மலாக்கா ஜலசந்தியில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தா...