தமிழகம்
தூத்துக்குடியில் தொடர் மழை : ஸ்டெம் பூங்காவில் தேங்கிய மழை நீர்...
தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள பூங்காவில் மழை ?...
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளதாக அதன் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியை வேட்பாளராக கொண்ட பாஜகவில் அங்கம் வகிக்க தமாகா முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். நாட்டின் பொருளாதார பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்கள் அனைவரும் பாஜக கூட்டணியில் வரவேண்டும் எனவும் மற்ற கட்சிகளுக்கு ஜிகே வாசன் அழைப்பு விடுத்தார்.
தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள பூங்காவில் மழை ?...
தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி அதி கனமழ?...