நெல்லை: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்‍கெடுப்பு பணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 2024-ம் ஆண்டுக்கான புலிகள் கணக்‍கெடுப்பு பணி வரும் 20ம் தேதி முதல் நடைபெறுகிறது. அம்பை கோட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், முண்டந்துறை, பாபநாசம், கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளுக்குள் புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும் காலங்களில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

varient
Night
Day