தமிழகம்
2026ல் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்' - புரட்சித்தாய் சின்னம்மா செய்தியாளர் சந்திப்பு...
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துகொண்டே ?...
தீபாவளி பண்டிகையின் மறுநாளான வரும் 1ம் தேதி தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று முதல் தீபாவளி பண்டிகை வரை லேசான மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வரும் ஒன்றாம் தேதி கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துகொண்டே ?...
காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு சட்டமாக்கப்பட்டது என நிரூபித்தால் ர...