தமிழகம்
முழுமையாக அகற்றப்படாத கொடிகம்பங்கள் - ஐகோர்ட் எச்சரிக்கை
முழுமையாக அகற்றப்படாத கொடிகம்பங்கள் - ஐகோர்ட் எச்சரிக்கைகொடிக்கம்பங்?...
திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தனியார் பள்ளி எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர்களுக்கு காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தனியார் பள்ளியில் படிக்கும் எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவ, மாணவிகளை அழைத்து வந்தனர். ராணுவம் மற்றும் போலீஸ் உடை அணிந்து வந்த மாணவ, மாணவிகளை நகர உதவி காவல் ஆய்வாளர் ராஜேஷ் பூங்கொத்துக் கொடுத்தும், இனிப்புகள் கொடுத்தும் வரவேற்றார். அதன் பின்னர் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், காவல் நிலையத்தில் காவலர்கள் என்னென்ன செய்வார்கள் என்பது குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
முழுமையாக அகற்றப்படாத கொடிகம்பங்கள் - ஐகோர்ட் எச்சரிக்கைகொடிக்கம்பங்?...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...