தமிழகம்
விபத்தை ஏற்படுத்திய திமுக MP யின் லாரி
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் மலேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் இரவு முழுவதும் பெட்ரோல் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மலேசியாவை சேர்ந்த டத்தோ ராமேஸ்வரி என்பவர், பென்பாடி பகுதியில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை, திருவள்ளூரைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணிற்கு பொது அதிகாரம் வழங்குவதற்காக திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். இவருக்கு டோக்கனில் குறிப்பிடப்பட்ட நேரத்தையும் கடந்து பதிவு செய்யாமல், அதிகாரிகள் அலைக்கழித்ததுடன் பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டத்தோ ராமேஸ்வரி, தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக்கூறி, பெட்ரோல் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...