தமிழகம்
தங்கம் விலை சவரன் ரூ.480 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 480ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000-க்கு விற்?...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சாலையில் சென்ற அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு சென்றன. அதேபோல் புறநகர் ரயில்கள் கடும் பனிமூட்டம் காரணமாக மெதுவாக ஊர்ந்து சென்றன. திருத்தணி முருகன் கோயில் கோபுரங்களும் பனிமூட்டத்தால் மூடப்பட்டு காணப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 480ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000-க்கு விற்?...
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நட?...