தமிழகம்
பொன்முடியின் சர்ச்சை பேச்சு: முழு வீடியோ சமர்ப்பிப்பு
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...
திருச்சியில் நான்கு வழித்தடங்கள் சந்திக்கும் நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானாவில் போலீசார் இல்லாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இங்கு போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் இல்லாததால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்வோர் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்தில் சிக்கி அவதி அடைந்து வருகின்றனர்.
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...