தமிழகம்
செங்கோட்டையன் கருத்துக்கு வைத்தியலிங்கம் வரவேற்பு
செங்கோட்டையன் கருத்துக்கு வைத்தியலிங்கம் வரவேற்புகட்சி ஒன்றாக இருக்கவே...
மதுரையில் சாலை பணிக்காக சென்ற ரோடு ரோலர் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடைகள் மீது மோதியது. பழங்காநத்தம் மாடக்குளம் சாலையில் உள்ள சிறிய சந்துகளில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை சீரமைக்கும் பணிக்காக வந்து கொண்டிருந்த ரோடு ரோலர் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த கடைகள் மீது மோதியது. இதில் கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
செங்கோட்டையன் கருத்துக்கு வைத்தியலிங்கம் வரவேற்புகட்சி ஒன்றாக இருக்கவே...
அனைவரும் ஒன்றிணைந்தால் அஇஅதிமுக வெற்றிப்பாதையில் செல்லும் - மூத்த பத்திர...