தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
திருச்சி மண்ணச்சநல்லூர் எதுமலை கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மண்ணச்சநல்லூரை அடுத்து பெரகம்பி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக இக்கிராமத்தில் உள்ள தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து பெரகம்பி கிராம மக்கள் சாலையில் அமர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வருவாய் துறையினரும், காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கோரிக்கை நிறைவேறாவிட்டால் ஆதார் மற்றும் ரேஷன் கார்டை ஆட்சியரிடம் ஒப்படைப்போம் என தெரிவித்தனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...