தியாகராயநகரில் பிரதமர் மோடியை மலர்களை தூவி வரவேற்ற தொண்டர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சாலை மார்க்கமாக தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட தியாகராய நகர் பனகல் பார்க் பகுதிக்கு வந்தடைந்த அவர் அங்கிருந்து பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை வாகனப் பேரணியாகச் சென்று பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவு திரட்டினார்.

varient
Night
Day