தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
திமுக தேர்தல் வாக்குறுதி பொய்யாக உள்ளது என தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியன் விமர்சனம் செய்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேர்தல் கூட்டணி குழுவுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் போட்டியிட உள்ளதாக கூறினார். மேலும், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை தனக்கு போட்டியாகவே பார்க்கவில்லை என்றும் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...