தமிழகத்தில் தொடரும் கொலை, கொள்ளை - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் மின் கட்டணத்தை 556 ரூபாய் உயர்த்தியுள்ளதால், சாமானிய மக்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, திமுக ஆட்சிக்கு வந்தது முதல் நடைபெறும் டாஸ்மாக் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மக்கள் படும் இன்னல்களை பட்டியலிட்டு திமுக அரசின் அவலங்களை எடுத்துரைத்தார். 

Night
Day