தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

சென்னையில் கிண்டி, வேளச்சேரி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். 

varient
Night
Day