டாஸ்மாக் DGM ஜோதி சங்கரிடம் 8 மணிநேரம் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜர்

மதுபான கொள்முதல் தொடர்பாக சுமார் 8 மணி நேரம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை

Night
Day