தமிழகம்
வாழைப்பழம் தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
வாழைப்பழம் தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழப்புஈரோடு அருகே மூச்சு குழா?...
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை தியாகராய நகர் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் பொங்கல் வாழ்த்து பெற்று, புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
வாழைப்பழம் தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழப்புஈரோடு அருகே மூச்சு குழா?...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தகோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாயொட்டி ?...