தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
சேலம் மேட்டூர் அருகே பட்டியலின மக்களுக்கு முடிதிருத்த மறுக்கும் கடை உரிமையாளர் குறித்து புகார் அளிக்க சென்ற நபரிடம் கடை உரிமையாளருக்கு சாதகமாக டி.எஸ்.பி. மாரிமுத்து பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் காவேரிபுரம் பகுதியில் ரமேஷ் என்பவர் முடி திருத்தும் கடை வைத்துள்ளார். இந்த பகுதியில் 300க்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு முடி திருத்தம் செய்ய மாட்டேன் என ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ ஆதாரத்துடன் இளைஞர் ஒருவர் டி.எஸ்.பி.யிடம் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால், ரமேஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகார் அளிக்க சென்ற இளைஞரிடம் கடுமையாக நடந்து கொண்டு டி.எஸ்.பி பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...