தமிழகம்
விபத்தை ஏற்படுத்திய திமுக MP யின் லாரி
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் தனியார் பாலிடெக்னிக் விடுதி சமையல் கூடத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று இரவு உணவில் பல்லி இருந்தது தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படம் வெளியானது. இந்நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கதிரவன் தலைமையிலான குழு ஆய்வு செய்த நிலையில், உணவுக்கூடத்தை தற்காலிகமாக மூட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...