தமிழகம்
தமிழக எம்.பி-எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்ற விவரங்களை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் - தகவல் ஆணையம் உத்தரவு...
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...
சேலம் மாவட்டம்ட ஆத்தூரில் 46 லட்சம் ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, ஆத்தூர், கள்ளக்குறிச்சி பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்து 784 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. பி.டி.ரக பருத்தி குவிண்டால் 8 ஆயிரத்து 29 ரூபாய் வரையும், டி.சி.ஹெச். ரக பருத்தி குவிண்டால் 10 ஆயிரத்து 689 ரூபாய் வரையும் விற்பனையானது. சந்தைக்கு கொண்டுவந்த ஆயிரத்து 784 பருத்தி மூட்டைகள் 46 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தைக் காட்டிலும் பருத்தி வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில், விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...