தமிழகம்
பண்டிகை காலங்களில் பேருந்து வசதியை உறுதி செய்திடுக! - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிக்கை...
தமிழக மக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு சென்றுவர போதுமான அரசு ப?...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடியது. முட்டல் கிராமத்தில் உள்ள நீர்வீழ்ச்சி பகுதியில் குடில் பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக இந்த நீர்வீழ்ச்சிக்கு ஏராளமானோர் வந்து சென்றனர். கோடைவெயில் காலம் தொடங்கிய நிலையில், முட்டல் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்ததால் நீர்வீழ்ச்சி பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழக மக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு சென்றுவர போதுமான அரசு ப?...
மதுரை மாநகராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் குப்பை வ?...