தமிழகம்
திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவது தான் முதல் வேலை - புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை...
வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாமல், வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்...
சென்னை பாண்டி பஜாரில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாண்டி பஜார் பசூலா சாலையில் உள்ள refex air power plant solar ltd என்ற நிறுவனத்தில் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அணில் ஜெயின் என்பவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி இந்த நிறுவனத்தில் ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாமல், வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்...
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் தி?...