தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
சென்னையில் தேர்தல் பணிக்கு வராத ஆயிரத்து 500 அரசு ஊழியர்- ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வட சென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை ஆகிய 3 நாடாளு மன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட மொத்தம் 19 ஆயிரத்து 400 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கபட்டு தேர்தல் பணிக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிக்கு வராத ஆயிரத்து 500 அரசு ஊழியர்- ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளை 30 ஆம் தேதி மீண்டும் பயிற்சி அளிக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...