தமிழகம்
மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
சென்னை வேப்பேரி அருகே சாலையில் விழுந்த கிடந்த மரத்தை போக்குவரத்து காவல்துறையினரும் பொதுமக்களும் சேர்ந்து அப்புறப்படுத்தினர். சென்னை வேப்பேரி ரித்தட்டன் சாலையில் உள்ள மரம் ஒன்று முறிந்து திடீரென சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது மரத்தின் கீழே எந்தவித வாகனங்களும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், பொதுமக்கள் உதவியுடன் மர கிளைகளை அகற்றினர்.
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...