சென்னை : பெரியமேட்டில் தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து - 5 வாகனங்கள் சேதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெரியமேடு அருகே தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 5 வாகனங்கள் சேதமடைந்தன. பெரியமேடு நெடுஞ்சாலை சாலையில்  தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று மதியம் 12 மணியளவில் பள்ளியின் சுற்றுசுவரானது திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 4 ஆட்டோக்கள் உள்ளிட்ட 5 வாகனங்கள் சேதம் அடைந்தன. 

Night
Day