சென்னை : சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் போலீசார் சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யு டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள சவுக்கு சங்கரின் அலுவலகம் மற்றும் மதுரவாயிலில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

Night
Day