தமிழகம்
"ப்ளீச்சிங்" பவுடர் இல்லாமல் இது என்ன "பான்ஸ் பவுடரா" என மேயர் பிரியா நக்கலாக அளித்த பதிலால் சர்ச்சை...
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...
சென்னை - திருவண்ணாமலை இடையே இன்று முதல் சிறப்பு நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே, திருவண்ணாமலை நகருக்கான ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், திருவண்ணாமலை-சென்னை இடையே இன்று முதல் சிறப்பு நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்ட ரயிலுக்கு பக்தர்கள் மலர் தூவி வழி அனுப்பி வைத்தனர்.
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு வீட்டின் மீது மரம் விழுந்தததில் ...