சென்னை அம்பத்தூரில் ரூ.15 லட்சம் மதிப்பு மெத்தபெட்டமைன் பறிமுதல் - 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னை அம்பத்தூரில் 15 லட்சம் ரூபாய் மதிப்புடைய மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்... ஒரகடம் பகுதியில் போதை பொருளை பாக்கெட் செய்து விற்பனை செய்து வந்த 2 பேர் கைது

Night
Day