தமிழகம்
நெல்லையில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக மக்கள் புகார்...
நெல்லையில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக மக்கள் புக?...
ஆபரேஷன் சிந்தூர் லோகோவை வடிவமைத்தது லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றும் ஹவில்தார் சுரீந்தர் சிங் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சின்னம் கூடுதல் தொடர்பு இயக்குநரகத்தின் சமூக ஊடகப் பிரிவால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாகவும், சிந்தூரில் உள்ள இரண்டாவது 'ஓ' ஒரு பாரம்பரிய குங்குமப்பூ கிண்ணத்தை ஒப்பிட்டு வடிவமைக்கப்பட்டதாகவும் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. அதன் சிவப்பு நிறம் தியாகம், நீதி மற்றும் தேசிய பெருமை பற்றி எடுத்துரைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக மக்கள் புக?...
தமிழகத்தில் துவங்கியது தென்மேற்கு பருவமழை - தயார் நிலையில் உள்ளதா விளம்ப?...