தமிழகம்
மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரதான சாலையில் அரசுப்பேருந்து பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொடைக்கானலில் இருந்து பள்ளங்கி, வில்பட்டி பகுதிகளுக்கு செல்லும் அரசுப்பேருந்து, பணிமனையில் இருந்து வரும் போதே நடு சாலையில் பழுதாகி நின்றது. இதனால் பேருந்தில் புறப்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், நடுசாலையில் நின்ற பேருந்தால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...