தமிழகம்
சிறந்த கல்வி நிறுவன பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்
NIRF எனப்படும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் சிறந்த ஒட்டுமொத்த கல்வி ?...
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் கடைகளை மறைத்து வைக்கப்படும் பேனர்களால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் 10-க்கும் மேற்பட்ட வணிக கடைகள் இயங்கி வருகின்றன. சமீப காலமாக அரசியல் கட்சியினரும், சுபநிகழ்ச்சி நடத்துபவர்களும் கடைகளை மறைத்து பெரிய அளவிலான பேனர்களை வைப்பதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், உடனடியாக பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
NIRF எனப்படும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் சிறந்த ஒட்டுமொத்த கல்வி ?...
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துக்கள் தொடர...