தமிழகம்
7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்...
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய் துறையினர?...
கொடைக்கானல் ரோஜா பூங்காவில், ரோஜா செடிகளில் கவாத்து எடுக்கும் பணி தீவிரமாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக ரோஜா பூங்கா இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ரோஜா செடிகளில், கவாத்து எடுக்கும் பணி இன்று துவங்கியது. சுமார் 16 ஆயிரம் ரோஜா செடிகளில், 20 நாட்களுக்கு கவாத்து பணி நடைபெற உள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய் துறையினர?...
ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக டெல்லியில் மத்தி...