காங்கிரஸ் ஒருபோதும் மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது - ஜி.கே.வாசன் திட்டவட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸின் கை சின்னம் மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வரப்போவதே இல்லை என்பதை தன்னால் உறுதியாக கூற முடியும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுகவுக்கு எதிரான வாக்குகள் அதிகரிக்கும் போது ஹிந்தி மொழி பிரச்சனையை எழுப்புவது திமுகவின் வழக்கமாக உள்ளது என்றும், நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி மாணவர்களை குழப்ப மனநிலையிலேயே திமுக அரசு வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

Night
Day