கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து ஏற்கனவே 65 பேர் உயிரிழந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சியை அடுத்த ரோடுமாமாந்தூர் பகுதியை சேர்ந்த சிவராமன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

Night
Day