தமிழகம்
சாலையில் கிடந்த பணம் ஐ.டி. அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
மதுரையில் சாலையில் இருந்து கிடைத்த 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வருமான வரித்...
கரூர் சின்னதாராபுரம் அருகே 150க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே உடையில் வரிசையாக நின்று வள்ளி கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர். சின்னதாராபுரம் ராஜபுரம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு கலைக்குழுவினர் சார்பில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இதில் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை என 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
மதுரையில் சாலையில் இருந்து கிடைத்த 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வருமான வரித்...