ஏப்.18, 20 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு வரும் 18 மற்றும் 20 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கம் - தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கும், எழும்பூரில் இருந்து கோவைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

Night
Day