தமிழகம்
வ.உ.சி. சந்தையில் புதிய டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம்...
சேலத்தில் பழைமை வாய்ந்த வஉசி மலர் சந்தையில் புதிய டெண்டர் விடுவதற்கு எதி?...
நீலகிரி மாவட்டம் உதகையில் நிலவும் உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த பட்ச வெப்பநிலை 1 புள்ளி 3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால், தலைகுந்தா, காந்தள், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஆங்காங்கே நெருப்பை மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
சேலத்தில் பழைமை வாய்ந்த வஉசி மலர் சந்தையில் புதிய டெண்டர் விடுவதற்கு எதி?...
அரியலூர் அருகே, நிலத்தகராறு தொடர்பாக ஒன்றரை குழந்தையை தாக்கி கொலை மிரட்ட?...