தமிழகம்
கடிதம் எழுதிவைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை
கடிதம் எழுதிவைத்துவிட்டு இளம்பெண் தற்கொலைவரதட்சணை கொடுமையால் அடித்து...
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே அரசு பேருந்தை துரத்திய காட்டு யானையால் பயணிகள் அச்சமடைந்தனர். தாளவாடியிலிருந்து தலமலையை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நெய்தாள புரம் அருகே, காட்டு யானை ஒன்று அரசு பேருந்தை வழிமறித்து துரத்தியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் சிறுது நேரம் சாலையில் நின்ற யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றது.
கடிதம் எழுதிவைத்துவிட்டு இளம்பெண் தற்கொலைவரதட்சணை கொடுமையால் அடித்து...
இளைஞர் வெட்டிக் கொலை - மக்கள் சாலை மறியல்காரில் வந்த மர்ம கும்பல் இளைஞர் ?...