இளைஞர்களுக்கு திமுக அரசு வேலைவாய்ப்பு வழங்கவில்லை - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக-வைப் போல் யாராலும் அறிவிப்புகளை வெளியிட முடியாது என்று விமர்சித்த புரட்சித்தாய் சின்னம்மா, திமுகவினருக்கு நெருக்கமானவர்கள் நிலத்தை வாங்கி வைத்துள்ளதால் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு துடிப்பதாக புகார் கூறினார். வேலைவாய்ப்பு இல்லை, மக்கள் மீது வரி சுமை ஆகியவையே திமுக அரசின் சாதனை என்று விமர்சித்த புரட்சித்தாய் சின்னம்மா, பேரறிஞர் அண்ணாவின் வழியில் நல்லாட்சி மலரும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

Night
Day