அரசு உதவி பெரும் பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய பொதுமக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே அரசு உதவி பெரும் ஜவகர் மேல் நிலைப்பள்ளிக்கு பொதுமக்கள் கல்வி சீர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கருமலைகூடல் பகுதியில் உள்ள அரசு உதவி பெரும் ஜவகர் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.  இந்த பள்ளியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பொதுமக்கள் சார்பாக கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதின் படி பொதுமக்கள் கருமலைக்கூடல் பேருந்து நிலையத்திலிருந்து கல்வி சீரை மேளதாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து சென்றனர்.  இதில் 10 ஆயிரம் மதிப்புள்ள தண்ணீர் குடம், பாத்திரங்கள், பேனா, புத்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். 

Night
Day