சினிமா
இனி திரைப்படம் தயாரிக்க போவதில்லை! - இயக்குநர் வெற்றிமாறன்
திரைப்படங்கள் தயாரிப்பதை தான் நிறுத்த போவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவ?...
25 ஆண்டுகளுக்கு பிறகு ஏ ஆர் ரகுமான் இசையில் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் கோட் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு தேவா தற்போது நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அறிமுக இயக்குனரான மனோஜ் என்.எஸ். இயக்கத்தில், பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் பிரபுதேவா கூட்டணியில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்த நிலையில், கடைசியாக மின்சார கனவு படத்தில் இணைந்திருந்தனர். அதன்பிறகு 25 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திரைப்படங்கள் தயாரிப்பதை தான் நிறுத்த போவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவ?...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...