நடனத்தை ரசித்து ஆடுகிறவர்களோடு தனக்கு நடனம் ஆட விருப்பம் - சாய் பல்லவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடன அசைவுகளை துல்லியமாக ஆடுவதை விட அதை ரசித்து ஆடுவேன் என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். தண்டேல் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், தன்னுடைய நடிப்பு சிறப்பாக இருப்பதற்கு கதை, கதாபாத்திரம் மற்றும் அதனை இயக்கும் இயக்குனரும் தான் காரணம் என்று கூறினார்.'யார் ஒருவர் நடனத்தை ரசித்து ஆடுகிறார்களோ அவர்களுடன் ஆடுவதற்கு தனக்கு விருப்பம் என்றும், விஜய்யும் சிம்ரனும் இணைந்து ஆடுவதை தான் ரசித்துப் பார்ப்பேன் என்றும் தெரிவித்தார்

varient
Night
Day