தமிழ் புத்தாண்டையொட்டி 'இந்தியன் 2' திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இப்படம், வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ் புத்தாண்டையொட்டி புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Night
Day