சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
பிக்பாஸ் புகழ் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் கவினின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படம் அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...